ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு 7-வது முறையாக பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து இரு...
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோ (Carmen Moreno) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) நடைபெற்றது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி...
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் புதிய தலைவராக கலாநிதி ஃபரீனா ருஷைக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கலாநிதி பரீனா ருஸைக் அவர்கள் புவியியல் துறையிsல் சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.
கலாநிதி ஃபரீனா ருஸைக் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்...
இன்று உலக வானொலி தினம்:வானொலி தினம் ஆண்டுதோறும் பெப்ரவரி 13 கொண்டாடப்படுகிறது.
முதல் வானொலி ஒலிபரப்பு 1895 ஆம் ஆண்டில் குக்லீல்மோ மார்கோனியால் செய்யப்பட்டது என்றும், பரந்த பார்வையாளர்களை இலக்காகக் கொண்ட இசை மற்றும்...
மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு 600 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துவருவதால் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு...