கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்த நாட்டின் குடிவரவு,...
முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அரகலய குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
“மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்” (ஜன அரகலயே தோங்காரய) எனும் நூலையே முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எழுதி வௌியிட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடவும் கையளித்துள்ளார்.
சைப்ரஸில் இருந்து 200 தொன் உணவு உதவிகளை ஏற்றிய கப்பல் நேற்று (14) காசா பகுதியை நெருங்கியது.
இது இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காசாவுக்கு மேலும் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கான புதிய வழிகளை ஏற்படுத்தும்...
இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரேயொரு ஆண் வரிக்குதிரை நேற்று (14) இரவு உயிரிழந்துள்ளது.
இந்த ஆண் வரிக்குதிரை 06 வருடங்களுக்கு முன்னர் சீனாவிலிருந்து விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்த நாட்டிற்கு பெறப்பட்டது.
ரிதியகம...
இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல்...