ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம்...
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் இரத்து செய்யப்பட்ட விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இன்று(01) மீண்டும் இடம்பெறுகின்றது.
விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி பரீட்சை காலை 8.30 மணி முதல் முற்பகல்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC ஆகியவற்றைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்...
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...
கடவுச்சீட்டு வழங்கும் போது பொது சேவைகளுக்கான கட்டணம் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 100 வீதம் அதிகரிக்கப்படவுள்ளது.
குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5000 ரூபாய் கட்டணம் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும்,...