2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக 9 இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகோட்டும் போட்டிக்காக முதன் முறையாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2021- ஆசிய கரப்பந்தாட்ட போட்டித் தொடருக்கு இலங்கை அணி தகுதிப் பெற்றுள்ளது.
உஸ்பெகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றதை அடுத்து இலங்கை அணி ஆசிய கரப்பந்தாட்ட போட்டித் தொடருக்கு...
47வது கோபா கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டியில் பிரேசிலை வீழ்த்தி லயனல் மெசீ தலைமையிலான ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.பார்வையாளர்கள் இன்றி பிரேசிலில் இந்த போட்டி இடம்பெற்றது.
போட்டியில் முதல் பாதியின் 22 வது...
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வி அடைந்த நிலையில், அதிகப்படியான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோல்வியடைந்த சர்வதேச அணியாக இலங்கை பதிவாகியுள்ளது.
1975 ஆம் ஆண்டு முதல் ஒருநாள்...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில்
இலங்கை அணி 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை...