சிரேஷ்ட சட்டத்தரணியும் பதில் நீதவானுமான அல்ஹாஜ் எம்.எம். இக்பால் அவர்கள் நேற்று மாலை காலமானார்கள்.
அவரது மறைவு குறித்து பில்லர்ஸ் அமைப்பு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.
சட்டத்தரணி இக்பால் அவர்கள் புத்தளம் சாஹிறாவின் பழைய மாணவர்...
பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.
அதன்படி, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்படாத வவுச்சர் மூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10 வரை...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை ஞாயிற்றுக்கிழமை (07) சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தை முன்னெடுக்கிறார்.
இந்த...
2023 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த செய்முறை பரீட்சைகளில் 169,007 பரீட்சார்த்திகள் பங்குப்பற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கிடைக்கப்பெற்றுள்ள பரீட்சை...
அரச அங்கீகாரம் பெற்ற 'பஹன மீடியா நிறுவனத்தின்' பஹன அகடமி ஜுலை 10, 11 ஆம் திகதி பாணந்துறைப் பகுதியில் இலவச மோஜா ஜெர்னலிஸம் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
திஹாரிய சுமையா அரபுக்கல்லூரியில் நடைபெறவுள்ள...