'மகப்பேறின்மை: கர்ப்பம் தரிப்பதற்கான போராட்டம்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த திங்கட்கிழமையன்று (04), அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் 'அபூ அய்மன் ஷுக்ரி' எனும்...
பல்வேறு காரணங்களுக்காக முன்னர் இலங்கையை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் அண்மைக்காலமாக வீழ்ச்சியடைந்து வருவதாக மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்...
2024 ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 12 வரையான 72 நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இச்சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர்...
இலங்கைச் சிறுமிகள் போஷாக்கின்மையால் பாதிக்கப்படுவதாக பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையான The Lancet வெளியிட்ட ஆய்வு அறிக்கையினை இலங்கை நிராகரித்துள்ளது.
குறித்த ஆய்வின்படி, இலங்கையில் சுமார் 410,000 சிறுமிகள் எடை குறைந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர்.
1990 ஆம் ஆண்டு...
இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக,...