இன்று மார்ச் 10 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு ரமழான் ஹிஜ்ரி 1445ஆவது வருடம் ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் முகமாக உள்ளூரில் வாழும் முஸ்லிம்கள் பிறை பார்க்குமாறு சவூதி...
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக எட்வகாட்டா என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும்...
இன்றையதினம் (10) நாட்டின் இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக,...
வெப்பமான காலநிலை காரணமாக மனநலமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நாட்களில் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மனநல கற்கைகள் பிரிவின் தலைவர் சிந்தக சந்திரகுமார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவி...
சானிட்டரி நாப்கின்கள் மீதான மொத்த வரி 47.1ஆக அதிகரித்துள்ளது.
இது தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள், தங்க நகைகள், மூல பட்டு, கோல்ஃப் கிளப்புகள் மற்றும் கோல்ஃப் பந்துகள் மற்றும் இராணுவ பீரங்கி ஆயுதங்களின் வரிச்சுமையை...