எதிர்வரும் ஆண்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம்!

Date:

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய எதிர்வரும் ஆண்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என விவசாயத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடில் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கண்டியில் நேற்று (25) ஊடகங்களுக்கு கருத்துரைத்த விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், விவசாயத்துறை நிபுணர் கே.பீ குணரத்ன ,உரத்தட்டுப்பாடு காரணமாக பெரும்போக விளைச்சலை உரிய வகையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...