ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்!

Date:

இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்.

இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அலெக்ஸி ஏ.பொன்டரேவ் இலங்கை விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை கடந்த 21 ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...