சவூதி அரேபிய தூதரகத்தின் அறிவிப்பு

Date:

சவூதி அரேபியாவின் கட்டுமானத் தளங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வேலைக்காக வெளிநாடு செல்வதாக இருந்தால், வெளிநாடு செல்வதற்கு முன் அந்நாட்டின் பொறியியல் கவுன்சிலில் பதிவு செய்திருப்பது கட்டாயம் என்று  சவூதி தூதரகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சவூதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் இலங்கைக்கு பல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அந்த நிர்மாணத் திட்டங்களுக்கு இலங்கை நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தற்போது சவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 7,000 பேர் மரணம்!

வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 மரணங்கள்...

ஜனாதிபதி தலைமையில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட கலந்துரையாடல்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட...

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கான பதிவு ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண...

மிச்சிகன் செனட் தேர்தல்: யூத பின்புலம் கொண்ட ஹேலி ஸ்டீவன்ஸை வீழ்த்தி அப்துல் எல்-சயீத் வரலாற்று வெற்றி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற மாநில செனட் சபைக்கான (US Senate)...