ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல்

Date:

ஒடிசாவில் ஏற்பட்டுள்ள  ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி கொண்ட பயங்கர விபத்தில் 300 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கையில், “இந்திய மாநிலம் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது”

“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...