Amazon Campus கல்வி நிறுவனத்துக்கு மேலும் இரண்டு UK அங்கீகாரங்கள்.

Date:

இலங்கையில் தரமான முறையில் பல பாடநெறிகளை வழங்குகின்ற UGC மற்றும் TVEC இல் பதியப்பட்ட நிறுவனமான Amazon College & Campus இற்கு இரண்டு UK அங்கீகாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முதலாவது British computer society எனப்படும் UK Chartered Body. இது IT துறையில் கால் பதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமான பாடநெறியாகும், இரண்டாவது OTHM (UK ) எனப்படும் மிகவும் பிரபலமான சர்வதேச அங்கீகாரமான மற்றுமொரு அங்கீகாரமாகும்.

இதில் பின்வரும் பாடநெறிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன IT, Business Managements, Education and Training Management, Health and Social Care Management, Tourism and Hospitality Management, Teaching and Learning, Project Management, Strategic Management and Leadership போன்ற துறைகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த களமாக அமையும்.

இந்த இரண்டு அமைப்புகளும் சர்வதேச ரீதியில் அங்கீகாரமானவைகளாகும். இந்த பாடநெறிகளை சில மாதங்கள் இலங்கையில் பயின்ற பின்னர் தொடர்ந்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சென்று இரண்டாம், மூன்றாம் வருடங்களுக்கு நேரடியாக இணையக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்கு காணப்படுகின்றது.

இதில் பல புலமைப்பரிசில்களும் வெகுவிரைவில் வழங்கப்பட உள்ளன என்று Amazon உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர்  இல்ஹாம் மரிக்கார் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இதுவரை 103  காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதி உயிரிழந்துள்ளன

2015 ஆம் ஆண்டு முதல்  இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம்  103  காட்டு...

அமானா வங்கியின் சித்தீக் அக்பர், AAFI இன் தலைவராக நியமனம்

அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக்...

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி!

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம்...

இன்று இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (09) கடும் மின்னல் தாக்கம் ஏற்படும்...