இலங்கை பைத்துல்மால் நிதியம்: பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் அறிவித்தல்!

Date:

இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் 2026 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களுக்கான (Scholarships) விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டு வருகின்றன.

தகுதியுடைய பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்: ஸகாத் பெறத் தகுதியுள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த மாணவராக இருத்தல் வேண்டும்.

2024 (2025) ஆம் ஆண்டு க.பொ.த (உயர் தர)ப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று, தப்போது இலங்கை அரசாங்க பல்கலைக்கழகம் ஒன்றில் முதலாம் ஆண்டில் கல்வி கற்பவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை & முக்கிய திகதி:

  • 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  •  கூகிள் படிவத்தின் https://forms.gle/TbQhmRosk1QnQhk58  வழியாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

  •  கூகிள் விண்ணப்பப் படிவத்திற்கான லிங்க்கைப் பெற விரும்புவோர் c.baithulmal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குச் சிறிய கோரிக்கை ஒன்றை அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக தொடர்புகளுக்கு; தொலைபேசி எண்கள்: 011 2599075 / 077 6211708.

Popular

More like this
Related

‘இலங்கையர்களாக இணைந்து நிற்கிறோம்’; அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசிற்கு சனத் ஜெயசூரிய கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் சிவராசா அனோஜனுக்கு மனிதநேய...

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு மத்தியில் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள்,...

அனோஜன் வழக்கு: சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தயார்; இலங்கை சட்டக் குழு தீவிரம்!

முகநூல் (Facebook) பதிவு ஒன்றின் மூலம் மத அவமதிப்புச் செய்ததாகக் குற்றம்...

வெறுப்புணர்வுக்கு அங்கீகாரம்; நவி பிள்ளைக்கு நோபல் பரிசு அறிவிப்பிற்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரும் முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதியுமான...