Tuesday, October 27, 2026

நாளை முதல் அனைத்து சதொச நிலையங்களும் திறக்கப்படும்!

1 min read

நாளை முதல் நாடுமுழுவதும் உள்ள அனைத்து சதொச நிலையங்களும் திறக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.