சமூக இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் நிட்டம்புவவில் இரத்த தான முகாம்!

Date:

‘ஒரே இரத்தம்’ என்று கருப்பொருளின் கீழ்  இரத்த தான முகாம்  இன்று (23) காலை 09 மணி முதல் நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல மகா விகாரையில் நடைபெறுகின்றது.

நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல மகா விகாரை, நிட்டம்புவ புனித அந்தோனியார் தேவாலயம், திஹாரிய மற்றும் கஹடோவிட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள், வயங்கொடை புனித கன்னி மேரி தேவாலயம் என்பன இந்த இரத்த தான தொண்டு நிறுவனத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த பிரதேசத்தில் முன்மாதிரிமிக்க சமூக இணக்கப்பாட்டை கட்டியெழுப்பக்கூடிய வகையில் இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...