பால்மா விலை குறைந்தது

Date:

இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைக்க பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவால் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவில் குறைக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இந்த விலைக்குறைப்பானது எதிர்வரும் வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை; விசேட வைத்திய நிபுணர்!

நாட்டில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல...

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் ஹிஜாப் ஆடை விவகாரம்: அரச சுற்றுநிருபத்தின்படியே நடவடிக்கை என பணிப்பாளர் விளக்கம்

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவை உதவியாளர் ஒருவர்...

அரசார்பற்ற நிறுவனங்களுக்கான (NGO) புதிய சட்ட வரைவு: தீவிரமாக நடைமுறைப்படுத்தப்போகும் அரசு: மத மற்றும் சிவில் அமைப்புகளுக்கு விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்!

அரசார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தின் (NGO Secretariat) பணிப்பாளர் நாயகம் சந்திரரத்னே விதானகே அவர்களுடன்...