பனாமா நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பல் நேற்று கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு பாரசீக வளைகுடா கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, அந்த எண்ணெய் கப்பலை ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடற்படை இடைமறித்துள்ளது.
சர்வதேச கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
மே 06 ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று பிரித்தானியாவிற்கு பயணமானார்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (04.05.2023) நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்கள் தாங்கள் போட்டியிடும் மாவட்டத்தைத் தவிர அருகிலுள்ள உள்ளூராட்சிப் பிரிவில் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேர்தல் நடத்தப்படும் வரை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய...
இலங்கையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேருக்கு மலேரியா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மலேரியா தொற்று பரம்பல்...