Newsnow Admin

3273 POSTS
admin

Exclusive articles:

தேர்தல் பணிக்கு இன்னும் பணம் வழங்கவில்லை: அரச அச்சக ஊழியர் சங்கம்!

பணம் வழங்கினால் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் பணிகளையும் 03 நாட்களுக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அரச அச்சகக் குழு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சடிக்கும் பணிகளுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை என...

வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து கடிதம்!

இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் முழு வெளிப்படைத்தன்மையைப் பேணுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளார். பகிரங்க கடிதமொன்றில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்...

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது!

அரசாங்கத்தின் வரிக் கொள்கையை உடனடியாக மாற்றுமாறு கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை இன்று காலை 8 மணியுடன் பல தொழிற்சங்கங்கள் தற்காலிமாக கைவிட்டுள்ளன. நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட ஒருநாள் வேலைநிறுத்தத்தில் அரச மருத்துவர்கள்,...

கணவருடன் சண்டையிட்டுச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

பிலியந்தலை-சுவாரபொல பகுதியில் உள்ள வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்டு, தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். 27 வயது திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். கடந்த சில...

சட்டப் பரீட்சையினை ஒரு மொழிக்கு மட்டுப்படுத்த வேண்டாமெனக் கோரிக்கை!

இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவதற்கு சட்டக் கற்கைகள் பேரவை எடுத்த தீர்மானத்திற்கு நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அண்மையில்...

Breaking

தரம் 2 – 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களைச் சேர்க்க புதிய வழிகாட்டல்!

மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பது குறித்து புதிய சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 5 மற்றும்...

தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக குறைத்த அமைச்சர்கள்!

அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை...

மாபெரும் ஆளுமை ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு:ரவூப் ஹக்கீம் எம்.பி ஆழ்ந்த இரங்கல்

மருத்துவப் பேராசிரியரும், இலங்கையின் சிறுநீரகவியல் துறையின் தந்தையுமான வித்யா ஜோதி பேராசிரியர்...

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று (31) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும்...
spot_imgspot_img