எரிபொருள் விலையை சிபேட்கோ நிறுவனம் அதிகரித்துள்ள நிலையில், லங்கா IOC மற்றும் சினோபெக் நிறுவனங்களும் அதிகரித்துள்ளன.
சிபேட்கோ நிறுவனத்தின்விலை அதிகரிப்புக்கு அமைய, லங்கா IOC நிறுவனமும் விலையை அதிகரித்துள்ளது.
எனினும், சினொபெக் நிறுவனம் பெட்ரோல் மற்றும்...
வெட் வரி திருத்தம் இன்று முதல் அமுலாகிறது. வெட் வரியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் கடந்த மாதம் 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி, இன்று ...
பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கிலான எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ள, நம் நாடு தற்போது...
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமத்திய மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல...
2024 ஆம் வருட புத்தாண்டை முன்னிட்டு நாளை (டிசம்பர் 31) கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
இதன்படி, கொழும்பிலுள்ள காலி வீதியின் ஒரு பகுதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி, லோட்டஸ் வீதி,...