ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தலிபான் அமைப்பின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாடா முதன் முறையாக பொது வெளியில் தோன்றியதாக தலிபான்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின்...
லத்தீப் பாரூக்
அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளராகவும், அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவராகவும் பணியாற்றிய ஜெனரல் கொலின் பவல் 2021 அக்டோபர் 18 திங்கள் கிழமையன்று காலமானார். அவரது மரணம் குறித்து யுத்த வெறி...
சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து தலைநகர் கார்தோம் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கின் அமைச்சரவை கலைக்கப்பட்டு இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனை கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களை...
நாட்டில் நேற்றைய தினம் ( 30) கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,743 ஆக...
அஜ்மல் மொஹிடீன்
தொன்னூறு ஒக்டோபர் முப்பது வடபுல முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தீர்கள்,
தொன்னூற்றைந்து ஒக்டோபர் முப்பதிலே தமிழ் மக்களின் கட்டாய இடப்பெயர்வு என்றீர்கள்,சமூகச் சிதைவை தவிர வேறு எதை கண்டீர்கள்.சோவியத் ரஷ்யா கண்ட ஒக்டோபர் புரட்சி...