Admin

19709 POSTS

Exclusive articles:

சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்!

சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம்...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் தமிழ் இணைப்பு

சங்கைக்குரிய மஹா சங்கத்தினர்களே, மதத் தலைவர்களே, நண்பர்களே, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால்...

நாளொன்றில் பதிவான அதிக கொவிட் மரணங்கள்!

நாட்டில் நேற்றைய தினம்(19) கொவிட் தொற்றால் 195 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,825 ஆக உயர்வு!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,825 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 377,973ஆக அதிகரித்துள்ளது.  

நாட்டு மக்களுக்காக இன்று இரவு ஜனாதிபதி விசேட உரை

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய நாட்டு நிலைமை குறித்து ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Breaking

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...
spot_imgspot_img