தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, நாடு முழுவதும் 5 நாட்களாக நீடிக்கும் வன்முறை மற்றும் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த...
ஜனாதிபதியின் இந்த கலந்துரையாடலில் கிரிக்கெட் குழுவின் பங்கேற்பும் காணப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாடசாலையிலிருந்து தேசிய மட்டத்திற்கு கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான குறுகிய மற்றும் நீண்டகால மூலோபாயம் குறித்து...
அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்குமான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டததை இன்னும் பத்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில்...
இலங்கையில் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம், இலங்கை ஜுடோ (Judo) சங்கம், இலங்கை...
இலங்கை தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில் இன்று (14) பஃவ்ரல் அமைப்பு அழைக்கப்பட்டுள்ளது.இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு...