இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பார்வையில் நிறைவேறியதை அடுத்து, அந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அமுல் செய்யும் நடவடிக்கைகளை மனித உரிமைப் பேரவை உடனடியாகத் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்...
இலங்கையில் பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் காலம் வழங்குவதென்பது சாத்தியமான அல்லது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை முழுமையாக ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித...
கொழும்பு − சங்கராஜ மாவத்தை பகுதியிலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தீ விபத்து இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மூன்று தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி, தீ கட்டுப்பாட்டிற்குள்...
இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பில், 11 மேலதிக வாக்குகளினால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இலங்கை மீதான பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
14 நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.
இந்தியா வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தது.
அதேபோன்று,...
இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் இரு நாடுகளினதும் இருபுடை வர்த்தகத்தினையும் பொருளாதார அபிவிருத்திக்கான நேரடி முதலீடுகளையும் மேம்படுத்தும் நோக்குடனும் இரு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் ஏனைய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்காகவும் இருபுடை நாணயப்...