சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03) முதல் மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை காரணமாக வைத்தியசாலையில் OPD சேவைகள் தற்காலிகமாக...
கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள்...
முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்றைய தினம் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர்.
உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா ...
மூத்த ஊடகவியலாளர்
எம்.எஸ். அமீர் ஹூசைன்
இலங்கை பல்லினங்களைக் கொண்ட ஒரு தேசமாகும். இந்த நாட்டில் பிரதானமாக சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பேர்கர் என்ற இனங்களுக்குரிய தனித்துவமான இன, மத, மொழி, கலாசார...