Tuesday, November 24, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21004 articles
  1. உள்ளூர்

    அமெரிக்க – இலங்கை கூட்டு நடவடிக்கையில் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

    இலங்கை வழியாக சர்வதேச சந்தைகளுக்கு ‘கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்’ (crystal methamphetamine) எனும் போதைப்பொருளைக் கடத்த முயன்ற, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட கடத்தல் வலையமைப்பு ஒன்றை, கூட்டு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ஒன்று முறியடித்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க…

  2. உள்ளூர்

    இஸ்லாமியக் கலைச்சொற்களுக்கான மும்மொழி அகராதித் திட்டம்: ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தில் முதற்கட்ட அமர்வு.

    ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலான 'இஸ்லாமியக் கலைச்சொற்களுக்கான மும்மொழி அகராதி' (Trilingual Glossary of Islamic Terminologies) ஒன்றை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்ட அமர்வு, 2026 ஆகஸ்ட் 19 அன்று பேருவளை ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கையில்…

  3. உள்ளூர்

    இன்று நாட்டின் 5 நகரங்களுக்கு மேலே உச்சம் கொடுக்கும் சூரியன்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

    இலங்கையின் 5 முக்கிய நகரங்களுக்கு மேலாக இன்று (செப்டம்பர் 02) நண்பகல் 12.10 மணியளவில் சூரியன் நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று பின்வரும் நகரங்களுக்கு மேலாக சூரியன் நேரடியாக நிலைகொள்ளும்: ஆனைமடுவ, மொரகொல்லாகம, தம்புள்ளை,மணம்பிட்டிய,…

  4. உள்ளூர் கட்டுரைகள்

    22 ஆம் திருத்தம்: அதன்  உண்மைத் தன்மை செயற்பாட்டிலேயே தெரியவரும்:  கலாநிதி ஜெஹான் பெரேரா

    அரசியலமைப்புக்கான 22 வது திருத்தம் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது  போன்று தெரிகிறது. அதனைச் சட்டமாக நிறைவேற்றுவதில் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து மாறாமல் இருப்பது போல் தெரிகிறது. அரசாங்கத்தின் பார்வையில், 22 வது  திருத்தமும் அது சார்ந்த சட்டங்களும் அனைத்து நீதிபதிகளின் பதவிக் காலத்தையும்…

  5. உள்ளூர்

    அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

    வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இன்று (02) முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின்…

  6. உள்ளூர்

    உலக சந்தையில் 97 டொலர்களை கடந்த கச்சா எண்ணெய் விலை

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் நீண்டகால இடையூறு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரென்ட்…

  7. 22 ஆவது திருத்தச் சட்டம்: உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!

    அரசியலமைப்பிற்கான முன்மொழியப்பட்ட 22-வது திருத்தத்திற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவையா என்பதைத் தீர்மானிக்க உயர் நீதிமன்றத்திற்கு இன்று முதல் மூன்று வார கால அவகாசம் உள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (01) தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01)…

  8. உள்ளூர்

    நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலரை வழங்கும் மனிதாபிமான உதவிக்கு அமைச்சரவை அனுமதி!

    வடக்கு நேபாளத்தின் ரகுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாள அரசாங்கத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மனிதாபிமான நிதியுதவியை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வெள்ளப்பெருக்கு குறிப்பிடத்தக்க உயிர் இழப்புகளையும், சொத்து மற்றும்…

  9. உள்ளூர்

    தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மஹிந்த தேசப்பிரியவுடன் விசேட புத்திஜீவித்துவ கலந்துரையாடல்!

    'நல்லிணக்கம் மற்றும் சமய நல்லிணக்கத்தில் சமகால நிலை' தற்போதைய போக்குகள் என்ற கருப்பொருளில் ஒரு புத்திஜீவித்துவ கலந்துரையாடல், நாவல, கொஸ்வத்தவில் உள்ள பஹன ஊடக நிறுவனத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ‘இலங்கையில் நல்லிணக்கம் மற்றும்…

  10. சர்வதேச கட்டுரைகள்

    காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கு ஆயுதங்களை வழங்கும் இந்தியா: சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில் தகவல்

    -லத்தீப் பாரூக் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் இந்திய தனியார் நிறுவனங்கள் அக்டோபர் 2023 முதல் நவம்பர் 2025 வரை, குறைந்த பட்சம் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் இராணுவ பாகங்களை உள்ளடக்கிய 2,596 பொதிகளை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்…