Admin

19800 POSTS

Exclusive articles:

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களின் தகவல்களை பொலிஸாருக்கு அனுப்ப ஏற்பாடு!

பாராளுமன்ற தேர்தலில் வரவு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் ஆவணங்களை உடனடியாக பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்பின்னர், பொலிஸாரினால் உரிய நடவடிக்கை எடுக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்

அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்கள் பாடசாலைகளை நடாத்தினாலும் 2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிகளவிலான பொது விடுமுறைகள் மற்றும் பாடசாலைகளின் முதல் தவணை தாமதமாகத்...

புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ  நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனுபவமிக்க இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ரொட்ரிகோ முன்னர் இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக பணியாற்றினார். அவர் முன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை...

இலங்கை – நியூசிலாந்து இரண்டாவது T20 இன்று

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு மவுங்கானுவில் அமைந்துள்ள பேய் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில்...

4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தவிர்க்க போராடும் இந்தியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது தலைவனை மீட்டமைக்க கடுமையாக போராடி வருகிறது. இந்திய டாப் ஆர்டர் மீண்டும் திடலாக செயல்படவில்லை, இதனால் இந்தியா 340 ரன்களை இலக்காக வைப்பதற்காக...

Breaking

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...

இனவாதத்திற்கு இடமளிக்காது சுற்றுநிருபம் வெளியீடு: அரசிற்கு சமூக நீதிக் கட்சி பாராட்டு!

இனவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், வெசாக் வாரம் மற்றும் உழ்ஹிய்யா கடமைகளைச்...
spot_imgspot_img