ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற ஒரு மலர் கண்காட்சியில் பிரதம அதிதியாக இங்கிலாந்தின் 3ஆவது சார்ள்ஸ் மன்னர் கலந்து கொண்டிருந்தார்.
பூக்களுக்கான கண்காட்சி வைபவத்தை திறந்து வைப்பதற்காக திறப்பு நாடாவை வெட்டுவது ஒவ்வொரு விழாக்களில் வழக்கமாகும்.
அந்தவகையில் ஸ்கொட்லாந்தில்...
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2024 செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ரபீஉனில் அவ்வல் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.
அவ்வகையில், 2024 வியாழக்கிழமை 05ஆம்...
செப்டெம்பர் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனை, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் இன்று புதன்கிழமை (04) தெரிவித்துள்ளார்.
தற்போது,...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகளை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது தொடர்பிலான செயலமர்வொன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தினால் கடந்த ஞாயிறன்று (1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அகில...
வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி...