உலகம்

ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

ரஷ்யாவில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் உக்ரைனில் கடமைக்காக களமிறங்க தயாராகிக் கொண்டிருந்த...

மஹ்ரம்- குடும்ப ஆணின் துணையின்றி புனித பயணம் மேற்கொள்ள சவூதி அரசு பெண்களுக்கு அனுமதி!

ஹஜ் உம்ரா பயணத்தின் போது பெண் யாத்ரீகர்கள் இனி ஆண் பாதுகாவலருடன் செல்லத் தேவையில்லை என்று சவூதி அரசு அறிவித்துள்ளது. அனைவருக்கும் ஹஜ் பயணச் செலவைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சவூதி...

நபி அவர்களின் புகழைப்பாடும் எகிப்தின் அல் அஸ்ஹர் மாணவிகள்!

எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழக மாணவிகள் இறைத்தூதர் முகம்மது நபியின் மாண்புகள் குறித்த பாடல்களை அறபு மொழியில் படிக்கும் அழகிய காட்சி. (அல் ஜஸீரா) https://fb.watch/g8MJpe1Mlz/

கீதா கோபிநாத்துடன் இலங்கை குழுவினர் சந்திப்பு!

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தை சந்தித்தனர். இதன்போது, இலங்கை...

ஐ.நா கோப்-27 மாநாட்டின் துணைத் தலைவராக பாகிஸ்தான் பிரதமர்!

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு - COP27, மாநாட்டின் துணைத் தலைவர் பதவியை திங்களன்று பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 195 நாடுகளில், அவசர காலநிலை செயல்திட்டத்தின்...

Popular