உலகம்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ போன்ற அரசியல்வாதிகளுக்கு சட்ட நடவடிக்கை: ‘கோட்டா கோ கம’வில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு!

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அமைதியான போராட்டங்கள் மீதான நேற்றைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பிலான விசேட ஊடகவியலாளர்...

அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல் ஆரம்பம்!

அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை நேற்று (09) தொடங்கியது. அதிகாரபூா்வ தோ்தல் திகதி மே 21 என்றாலும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே வாக்களிக்கும் முறை அவுஸ்திரேலியாவில் உள்ளது...

ஆப்கானிஸ்தானில் மாணவிகள் ஹிஜாப் அணியாததால் பாடசாலையை மூடிய தலிபான்கள்!

பாடசாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய உடை கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய தலிபான்கள் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் விவகாரத்தில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து...

துருக்கி ஜனாதிபதி சவூதி விஜயம்: ‘இரு நாடுகளுக்கிடையில் நம்பிக்கை அடிப்படையில் ஒன்றிணையவுள்ளோம்’

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை ஜெட்டா நகரில் வரவேற்றுள்ளார். இதன்போது, துருக்கி ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு மற்றும்...

உக்ரைன் ரஷ்யா போர்: 3 ஆம் உலக போர் நடக்கும் அபாயம்!

உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் 3ஆம் உலக போர் நடக்கும் அபாயமும் உள்ளதாக எச்சரித்துள்ளார். ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் செர்ஜி லாவ்ராவ், நல்லெண்ணம் என்பதற்கு...

Popular