உள்ளூர்

புத்தளத்தில் உள்ள சிறுவர்களுக்கு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விழுக்கை, வத்தல்கண்டல் பிரதேசத்தில் உள்ள பல்லின சமூகத்தைச் சேர்ந்த சிறார்களுக்கு கடந்த 8 ஆம் திகதி பாடசாலைப் பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன. பஹன மீடியா...

அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படாத மருந்துகள் பாதுகாப்பற்ற நிலையில்..!

பல மில்லியன் டொலர் செலவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் பாதுகாப்பற்ற நிலையில் கொள்கலன் முனையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளை வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சிவ தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின்...

பூஸா சிறைச்சாலை நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி உபகரணங்கள்!

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ மற்றும் டி பிரிவுகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்களை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி, சிறிய கையடக்கத்...

உலகிலே மிகக்குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் நாடு இலங்கை!

2023ம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக மாதாந்த சம்பளம் மற்றும் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக 105 நாடுகளை மெய்யப்படுத்தி சிஈஓ வோர்ல்டு இணையதளம் அறிக்கை ஒன்றை...

கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சி!

கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமைய, இன்று காலை எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண் புள்ளிகளாக காணப்படுகிறது. அத்துடன், கொழும்பு நகரில் காற்றின்...

Popular