உள்ளூர்

சீரற்ற காலநிலையை எதிர்கொள்ள இலங்கை விமானப்படை தயார் நிலையில்..!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான காலநிலையினால் நாட்டின் பல...

பெத்தும் கேர்னருக்கு பிணை:வெளிநாடு செல்வதற்கு தடை!

சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான...

கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு !

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் 2வது நீதிமன்ற அறையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி...

அடக்குமுறையின் தந்தை மகிந்த பொழுதைக் கழிக்கிறார், ஜோசப் ஸ்டாலின் போன்றவர்களை கைது செய்கின்றார்கள்: சஜித்

அமைதியான முறையிலும் ஒழுக்கத்துடனும் போராட்டம் நடத்திய ஜோசப் ஸ்டாலின் போன்ற தொழிற்சங்கத் தலைவர்களை வேட்டையாடி உள்ளே வைத்தது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். அதேநேரம், தற்போதைய வன்முறை அடக்குமுறையின்...

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நாடுகளுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன தூதுவர் 'Qi Zhenhong' அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் இந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். இதன்போது, ஒரே சீனா கொள்கை மற்றும்...

Popular