உள்ளூர்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானவர்கள்...

பல இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனங்களையும் நிர்வகித்த அஸ்ஸெய்யித் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் காலமானார்!

சமகாலத்தின் சிறந்த அறிஞராகக் கருதப்படும் பேராசிரியர் அஸ்ஸெய்யித் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் அவர்கள் ஜோர்த்தானில் காலமானார். யெமன் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவருடன்...

உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் 1.7 கோடி பெறுமதியான வெளிநாட்டு பணத்துடன் கைது!

உண்டியல் முறையின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் நபர் ஒருவர் வெளிநாட்டு நாணய தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொக்மாடுவ பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீடொன்றை...

ஜமாஅத்தே இஸ்லாமியின் அங்கத்தவர் தேசிய மாநாடு!

இலங்கை ஐமாஅத்தே இஸ்லாமியின் அங்கத்தவர் தேசிய மாநாடு எதிர்வரும் 2022 ஜூலை 31ஆம் திகதி நடைபெறவுள்ளது. நான்கு வருடங்களுக்கொரு முறை ஜமாஅத்தின் தலைவர் (அமீர்) தெரிவு நடைபெறவிருப்பதால் இம்மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிகழ்வை நேரடியாக...

உப தபால் அலுவலகங்களை இன்று மூட தீர்மானம்!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் இன்று மூடப்படவுள்ளன. நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அதற்கமைய, மறு அறிவித்தல் வரை அனைத்து உப...

Popular