உள்ளூர்

தற்போது போராட்டத்தில் போதைக்கு அடிமையானவர்களே ஈடுபட்டுள்ளனர்: பிரசன்ன ரணதுங்க

போராட்ட களத்தில் தற்போது பைத்தியக்காரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் என்ற ஒரு கூட்டமே இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (27) பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் தொடர்பான...

மகிந்த ராஜபக்ஷவுக்கு பயணத் தடை மேலும் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஆகஸ்ட் 02 வரை இலங்கை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதற்கு முன்னதாக, ஜூலை 28 வரை நீதிமன்றம்...

ஜனநாயக ரீதியிலான பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்: பிரதமர்

ஜனநாயக ரீதியிலான பொதுமக்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும் பயங்கரவாதச் செயல்களை ஏற்றுக்கொள்ள...

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு 40 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்!

நேற்று (ஜூலை 26) இரவு 9:00 மணிக்குள் 4 மில்லியன் மக்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பெற பதிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று இலங்கை பெற்றோலியக்...

புஸ்ஸலாவ தேயிலை தொழிற்சாலையில் தீ பரவல்: பெருந்தொகை தேயிலை சேதம்!

புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயிலன் தோட்டத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை ஏரிந்து நாசமாகியுள்து. தீயை அணைக்க புஸ்ஸலாவ பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போதும்...

Popular