எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெறுவதில் சிரமமான காலகட்டமாக இருக்கும் எனவும் இதன் காரணமாக தம்மைப் பற்றி மாத்திரம் சிந்திக்க வேண்டாம் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கின் தீர்ப்பு இன்று உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போது...
அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்கான செலவை ஈடுகட்டுவதற்கும் தேவையான நிதியைப் பாதுகாப்பதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 695 பில்லியன் ரூபாய்க்கான துணை மதிப்பீட்டை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
பாராளுமன்ற வாரம் இன்று காலை...
உர இறக்குமதிக்காக 55 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (06) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 03ஆம் திகதியை முன்னிட்டு, திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன், தமிழ்நாடு பனை மரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் ஸ்ரீ...