உள்ளூர்

ரம்புக்கனை போராட்டம்: ‘குறைந்தபட்ச அதிகாரத்தையே பயன்படுத்த வேண்டியேற்பட்டது’ :பொலிஸ் மா அதிபர்

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸாருக்கு குறைந்தபட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியேற்பட்டதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ரம்புக்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துவெளியிடும் போதே அவர் இதனைத்...

ரம்புக்கனை போராட்டம்: சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம்

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழப்பு குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்...

‘மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை’: பாராளுமன்றில் சன்ன ஜயசுமண

எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இதுவரை மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அதேநேரம் அடுத்த மூன்று மாதங்களில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு...

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதற்கு 02 நிபந்தனைகள்: உதய கம்மன்பில

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இரண்டு நிபந்தனைகளின் கீழ் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி குறித்த பிரேரணைக்கு ஆதரவைப் பெறுவதற்கு இதுவரை...

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து அளுத்கம நகரில் போராட்டம்: போக்குவரத்துக்கும் தடை!

தொடர்ச்சியான எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காலி வீதியை மறித்து அளுத்கம நகரில் பஸ் ஊழியர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். இன்று நண்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் போராட்டம்...

Popular