உள்ளூர்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டை அறிமுகம்!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக முதன் முறையாக அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் இன்று (06) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது அமைச்சர்...

தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானம்!

தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பிக்கு கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 200 மாணவர்களுக்கு குறைந்த கல்லூரிகளே ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி குறித்த கல்லூரிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ´EVER ACE´ கப்பல் நேற்று (05) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.கொழும்பு துறைமுகம் உட்பட உலகின் 24 துறைமுகங்களுக்கு மட்டுமே இந்த கப்பலால் பயணிக்க முடியும் என்பது...

மேலும் 475 பேர் பூரணமாக குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 475 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 478,326 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில்...

போராட்டத்திற்கு தயாராகும் மின்சார சபை ஊழியர்கள்

தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் அரசாங்கத்தின் தீர்மானங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் பாரிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கத் தயாராக உள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. குறித்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்டியில் வைத்து...

Popular