உள்ளூர்

குறிஞ்சாக்கேணி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிண்ணியா வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி படகு விபத்தில் பாதிக்கப்பட்டிருந்த...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாட்டில் கொவிட் பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று (05) கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த...

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில்,மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் இலங்கை பாகிஸ்தான் நட்பு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கம் பாகிஸ்தான் தூதரகத்திற்கு விஜயம்!

நேற்று (04) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் இலங்கை பாகிஸ்தான் நட்பு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கம் பாகிஸ்தானின் பதில் உயர் ஸ்தானிகர் கௌரவ தன்வீர் அஹ்மத் அவர்களைச் சந்தித்து, பாகிஸ்தானில்...

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கல்முனைக்கு விஜயம்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும், "ஒரே நாடு ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று(04) கல்முனைக்கு விஜயம் செய்திருந்தார். இதன் போது கல்முனை கடற்கரைப்பள்ளிவாசலையும் ஞானசார தேரர் பார்வையிட்டமை...

Popular