உள்ளூர்

நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,034 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக தடை

கொழும்பு, சேர் மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையின் போக்குவரத்து தேசிய அருங்காட்சியகத்திற்கு முன்னால் ​முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கொழும்பை நோக்கி படையெடுக்கும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் பொலிஸார்! | நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை

இன்று கொழும்பை நோக்கிச் சென்ற சமகி ஜன பலவேகய (SJB) ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளன. எதிர்க்கட்சியான SJB பிற்பகல் 02 மணி முதல் கொழும்பு ஹைட்...

இதுவரை ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கு பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானம்

இன்னும் ஆரம்பிக்கப்படாத 6,7,8 மற்றும் 9ஆம் தரங்களுக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நிலைமையின் காரணமாக இதுவரை...

நாட்டில் ஏன் திடீரென புதிய சோதனை சாவடிகளை அரசாங்கம் அமைத்துள்ளது- பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி

நாட்டின் பல பகுதிகளில் திடீரென உருவாகியுள்ள சோதனைசாவடிகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கேள்விஎழுப்பியுள்ளது. நாடு ஏதாவது பாதுகாப்புஅச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார கேள்வி...

Popular