நாட்டின் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று 08 (வெள்ளிக்கிழமை) முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா...
நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மணித்தியாலத்திற்கு மூன்று பேர் வீதம் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பூசி மூலம் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது...
அரசின் முஸ்லிம் விரோத போக்குகளுக்கு முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகளே அடிப்படை காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
புதன்கிழமை காலை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு...
கொரோனா மற்றும் டெல்ட்டா தொற்று தீவிரமாக பரவியுள்ள மேல்மாகாணத்தை உடனடியாக முடக்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் நாளை(06) வெள்ளிக்கிழமை நடக்கும் கொரோனா செயலணியிலும் ஆராயப்படவுள்ளது.
நாட்டை முற்றாக முடக்காமல், இப்போது...
நாட்டில் மேலும் 784 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, இன்றைய தினத்தில்...