இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதனடிப்படையில்...
பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர், கோவிட் தொற்றுநோய்களின் போது பொதுச் சேவையை நடைமுறைப்படுத்த பயன்படுத்தப்படும் முறையை ஜனாதிபதியின் செயலாளரின் உத்தரவின் படி மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுகாதார சேவைகள்...
நாட்டில் நேற்று (02) கொவிட் தொற்றால் 74 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய...
விவசாயதுறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமைச்சரும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் நாட்டில் மேலும் 1,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி,...