உள்ளூர்

அரசாங்கம் சர்வாதிகாரமாகவும் ஒரு தலைபட்சமாகவும் நகர்கிறது-எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!(வலையொளி இணைப்பு)

குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் ஆனால் சட்டத்திற்கு புறம்பாக அரசாங்கம் நடத்திய சட்டவிரோத கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசாங்கம் சர்வாதிகாரமாகவும்...

மதுபான விற்பனை நிலையங்களை மூடுங்கள்! – ஜனாதிபதியிடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

இலங்கையிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், புகைப்பிடிக்காதபடி மக்களை ஊக்குவிப்பதற்கும், மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை...

துறைமுக நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு!

கொவிட் தொற்று பரவலால் நாடு மிகவும் ஆபத்தில் இருக்கும் நிலையில், துறைமுக நடவடிக்கைகள் எந்த வகையிலும் சீர்குலைய இடமளிக்கப்படமாட்டாது என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணியில் ஈடுபடுத்தி, இதுவரையிலும்...

தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அதிரடிப் பேச்சு!

தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பொதுத்தூபி இனந்தெரியாத நபர்களினால் நேற்று...

அடையாள அட்டையின்படி வார இறுதி நாட்களில் வெளியே செல்ல முடியாது

மூன்று நாட்கள் முழுமையான பயணக் கட்டுப்பாடுகளின் போது அடையாள அட்டை முறையைப் பயன்படுத்தி பயணிக்க அனுமதி இல்லை என போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹானா தெரிவித்தார். இன்று இரவு 11 மணி முதல்...

Popular