உள்ளூர்

நடத்தப்படாத உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 65 கோடி செலவு: தேசிய கணக்காய்வு அறிக்கையில் தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய திகதியில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவால் முடியாமல் போனாலும் தேர்தல் செலவாக 65 கோடியே ஐம்பது இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரத்து இருநூற்று இருபத்தி ஆறு (655,096,226) ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக...

சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்...

இலங்கை வருகின்றார் எலான் மஸ்க்: Starlink இன் இணையச் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

உலகின் முதல் நிலை பணக்காரரான பிரபல அமெரிக்க வர்த்தகர் எலோன் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 'ஸ்பேஸ் எக்ஸின் செயற்கைக்கோள் பிரிவான Starlinkஇன் இணையச் சேவைகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் பூர்வாங்க...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்புக்காக காத்திருக்கும் தபால் திணைக்களம்!

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக...

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்: தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடபட்டுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் தமிழ் சிவில் சமூகத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இன்றைய தினம்...

Popular