தேசிய பொசன் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. அநுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இவ்வருடமும் பொசன் பண்டிகையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொசன் பௌர்ணமியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில்...
பொசன் போயா தினத்தை முன்னிட்டு மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படாமல் இன்று (17) முதல் விசேட புகையிரத சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று திங்கட்கிழமை (17) சிறப்பாக நடைபெற்றன.
ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் நாட்டின் பல்வேறு...
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நாடு முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகின்ற திடல்களிலும் மிகச்சிறப்பாக ஹஜ் பெருநாளை கொண்டாடினர்.
அந்தவகையில் புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் கூட்டுத் தொழுகையில்...
ஹஜ் பெருநாள் என்பது உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் தங்களது நாடு, நிறம்,கொள்கைகள்,பேதங்கள் அனைத்தையும் மறந்து ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதை ஞாபகப்படுத்துகிறது.
இந்த முயற்சிக்காக தான் இஸ்லாமிய ஐக்கிய பேரவை இலங்கையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறது.
இந்நாளில் ஹஜ் பெருநாளை...