அரசியல்

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு!

பாராளுமன்றம் இன்று (04) காலை கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இம்மாதம் முதல் தடவையாக காலை 10.00 மணிக்கு பதவியேற்கவுள்ளார். ராஜித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,...

இலங்கை மூத்த அறிவிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்!

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம், நேற்று யாழப்பாணத்தில் காலமானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதல் நிலை பெண் அறிவிப்பாளர்களில் ஒருவராக...

தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது அமைச்சு பதவிகளை அனுபவிக்கவே இ.தொ.கா, அரசாங்கத்தில் இருந்தது: சுமந்திரன்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்படுவார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு தெரிந்த பின்னரே ஜீவன் தொண்டமான் ராஜபக்ச அரசில் இருந்து பிரிந்தார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பிணை முறி மோசடி பணத்தை பெற்றதாகக் கூறும் தகவல் உணமைக்கு புறம்பானது: மைத்திரி

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பணத்தின் ஒரு பகுதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ...

எதிர்க்கட்சியின் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு!

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சமர்ப்பித்தது. இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய...

Popular