உலகம்

மஹ்ரம்- குடும்ப ஆணின் துணையின்றி புனித பயணம் மேற்கொள்ள சவூதி அரசு பெண்களுக்கு அனுமதி!

ஹஜ் உம்ரா பயணத்தின் போது பெண் யாத்ரீகர்கள் இனி ஆண் பாதுகாவலருடன் செல்லத் தேவையில்லை என்று சவூதி அரசு அறிவித்துள்ளது. அனைவருக்கும் ஹஜ் பயணச் செலவைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சவூதி...

நபி அவர்களின் புகழைப்பாடும் எகிப்தின் அல் அஸ்ஹர் மாணவிகள்!

எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழக மாணவிகள் இறைத்தூதர் முகம்மது நபியின் மாண்புகள் குறித்த பாடல்களை அறபு மொழியில் படிக்கும் அழகிய காட்சி. (அல் ஜஸீரா) https://fb.watch/g8MJpe1Mlz/

கீதா கோபிநாத்துடன் இலங்கை குழுவினர் சந்திப்பு!

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தை சந்தித்தனர். இதன்போது, இலங்கை...

ஐ.நா கோப்-27 மாநாட்டின் துணைத் தலைவராக பாகிஸ்தான் பிரதமர்!

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு - COP27, மாநாட்டின் துணைத் தலைவர் பதவியை திங்களன்று பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 195 நாடுகளில், அவசர காலநிலை செயல்திட்டத்தின்...

பணமோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நீதிமன்றத்தில் ஆஜர்!

பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (8) ஆஜரானார். 70 வயதான ஷெஹ்பாஸ் ஷெரீப் மட்டுமின்றி, அவரது இரு மகன்கள் ஹம்சா (47), சுலேமான் (40) ஆகியோர்...

Popular