உள்ளூர்

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கை முழுவதும் மொத்தம் 33,572 டெங்கு பாதிப்புகளும் 19 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேவின் கூற்றுப்படி,மே மாதத்தில் மட்டும் 8,321...

இன்று முதல் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை அதிகரிக்கும்.

இன்று (02) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் மழை நிலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும்...

மீகொடை தன்சல் விபத்து: சாரதிக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில்

மீகொடை பகுதியில் வெசாக் தன்சல் நிகழ்வில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கெப் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (01) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும்...

பிரதி வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டால் மக்காவில் ஏற்பட்ட அஷ் ஷேக் அர்கம் நூரமித் விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட்டது!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூரமித் சம்பந்தப்பட்ட அண்மைக்கால உணர்வுப்பூர்வமான விவகாரம் சுமுகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர்...

மூளைக்காய்ச்சல் தொற்று தொடர்பில் எச்சரிக்கை!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் தொற்று சந்தேகத்தில் மொத்தம் 237 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்குத் தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில், நோய்...

Popular