உள்ளூர்

எச்.ஐ.வி, சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது. தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) போன்ற கொடிய நோய்த்தொற்றுகள் பரவுவதைப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இல்லாத...

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாணாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக்...

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உதவி வரும் எகிப்துக்கு  வருடாந்தம் 1.3 பில்லியன் டொலர்களை வழங்கி வரும் அமெரிக்கா

-லத்தீப் பாரூக் எகிப்து 7500 ஆண்டுகளுக்கும் மேலான வளமான வரலாற்றைக் கொண்ட உலகின் பண்டைய நாடுகளில் ஒன்றாகும். அது நைல் நதி நாகரிகம் மற்றும் உலக அதியங்களில் ஒன்றான பிரமிட்களுக்கு பெயர் போன நாடாகும். பெரும்பாலும்...

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு

யுத்த வெற்றியின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி இன்று (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு,...

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்குப் பருவ மழை!

தென்மேற்குப் பருவ மழை நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வருகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு...

Popular