கொவிட் 19 நோயால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3500ஐக் கடந்தது.
நேற்றைய தினம் 35 பேர் கொவிட் 19 நோயால் மரணித்தனர்.இதனைச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில், இன்று அரசாங்கத் தகவல்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,598 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 244,437 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நாட்டில்...
47வது கோபா கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டியில் பிரேசிலை வீழ்த்தி லயனல் மெசீ தலைமையிலான ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.பார்வையாளர்கள் இன்றி பிரேசிலில் இந்த போட்டி இடம்பெற்றது.
போட்டியில் முதல் பாதியின் 22 வது...
15 வயது சிறுமி ஒருவரை பாலியல் நடவடிக்கைகளுக்கான இணையத்தின் ஊடாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே...
உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட தினங்களில் பரீட்சைகள் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சைகள் தொடர்பில் மேலும் ஆராய்ந்த பின்னர் பரீட்சைகள் இடம்பெறும்...