அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மின்சாரத்தை துண்டித்து, எரிபொருள் வரிசையை அதிகரித்து நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாக மின்சக்தி மற்றும்...
போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட 10,000 குழந்தைகளின் போஷாக்கு தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் வளர்ப்பு பெற்றோர்களாக முன்வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மேலும் 11,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள...
அநியாயம் இழைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பின்னால் இருக்கின்ற வேதனைகளையும் வலிகளையும் புரிந்து கொள்கின்ற மனோநிலையில் வியாழேந்தின் இல்லை என்பது மன வேதனையான விடயமாகும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சிங்கள...
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கரையோர சேவை உள்ளிட்ட 10 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொல்கஹவெல – மருதானை, மஹவ – கொழும்பு கோட்டை ஆகிய 2 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளனர்.
ரம்புக்கனை...
துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை.
கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள்...