TOP

துருக்கி – சிரியா நிலநடுக்கம்: மீட்பு பணிகளில் இருந்து இரு நாடுகள் விலகல்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட  நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் ஜேர்மன் மீட்பு பணியாளர்களும் ஒஸ்திரிய இராணுவமும் நேற்று தேடுதல் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளன. இரு நாடுகளும் சில தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டதாக...

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்தது!

துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில்  கடந்த 6 ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில்...

குழந்தைகளை பிச்சை எடுக்கவைக்கும் குழுவினர்: சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு

குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு தேசிய குழந்தைகள் நல ஆணையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் இவ்வாறான நிலைமைகள் பதிவாகி வருவதாக  அதிகார...

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை

நீதிமன்ற உத்தரவை மீறி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 18 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்றிரவு (பெப்.11)...

முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கத்தின் 11 ஆவது கௌரவிப்பு விழா இன்று கஹட்டோவிட்டவில்…!

கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் தொடராக நடத்தி வருகின்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் 9A சித்தி பெற்ற மாணவர்களுக்கான 11ஆவது கௌரவிப்பு விழா இன்று கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ்...

Popular